பாகுபலி பிரபாஸுக்கு திருமணம்- ஆனால் அனுஷ்கா இல்லை, பெண் இவர்தானாம்

Bookmark and Share

பாகுபலி பிரபாஸுக்கு திருமணம்- ஆனால் அனுஷ்கா இல்லை, பெண் இவர்தானாம்

ஒரே ஒரு படம் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரபாஸ். இவரின் திருமணத்திற்காக 6000 வரை திருமண வரன்கள் வந்ததாக ஏற்கெனவே செய்திகள் வந்தன.இதற்கு நடுவில் சினிமாவில் ஹிட் ஜோடிகளான பிரபாஸ், அனுஷ்கா நிஜ வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், பிரபாஸுக்கு அடுத்த வருடம் கல்யாணம் என்றும், ராசி சிமெண்ட் உரிமையாளர் பூபதி ராஜு அவர்களின் மகள் தான் பிரபாஸுக்கு பார்த்திருக்கும் வரன் என்று தகவல்கள் வந்துள்ளது.ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

 


Post your comment





Related News
பாகமதி அனுஷ்காவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்! யார் தெரியுமா
நயன்தாரா, அனுஷ்காவை அடுத்து ஓவியா எடுத்த முடிவு - குஷியான ரசிகர்கள்.!
அனுஷ்கா வழியை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ் - கை கொடுக்குமா?
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
அனுஷ்காவா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
அழகிய அனுஷ்கா பிறந்த நாளில் இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
அனுஷ்காவின் கண்டிஷனால் ஆடி போன தயாரிப்பாளர்கள்.!
அனுஷ்காவிற்கு டிசம்பரில் நிச்சயதார்தம், ஷாக் ஆகாம மாப்பிளை யாருனு பாருங்க.!
அனுஷ்கா படங்களை தவிர்ப்பதன் காரணம் இதுதானா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions