உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாகுபலி-2 படக்குழு- யார் செய்த வேலை?

Bookmark and Share

உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாகுபலி-2 படக்குழு- யார் செய்த வேலை?

பாகுபலி-2 இந்திய சினிமாவே பெருமை படும் அளவிற்கு நாளை பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் வசூல் எப்படியும் ரூ 1000 கோடி வரும் என கணித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பாகுபலி-2 படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி ஒன்று லீக் ஆகியுள்ளது.

இதை பார்த்த படக்குழுவினர்கள் மிகவும் அதிர்ச்சியாகியுள்ளனர், பல ஆயிரம் பேரின் கடினமான உழைப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

படம் வருவதற்குள் இதுபோன்ற விஷயங்கள் நடப்பது எல்லோருக்குமே வருத்தம் தான்.


Post your comment





Related News
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
குத்தாட்டம் போட சென்னை வருகிறார் சன்னிலியோன்
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
கவர்ச்சி படத்தை வெளியிட்ட வித்யுலேகா
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions