பாகுபலி புகழ் பிரபாஸின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?

Bookmark and Share

பாகுபலி புகழ் பிரபாஸின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?

பாகுபலி என்ற படம் மூலம் ஒட்டுமொத்த இந்திய மார்க்கெட்டை பிடித்தவர் பிரபாஸ். 5 வருடம் ஒரு படத்துக்காக வேறெந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து தன் முழு ஒத்துழைப்பையும் கொடுத்திருக்கிறார்.

இப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்த படங்களின் வேலைகளில் இறங்கிவிட்டார் பிரபாஸ். இவரது நடிப்பில் அடுத்து சாஹோ என்ற படம் தயாராகி வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என வெளியாக இருக்கும் இப்படத்தின் டீஸர் அண்மையில் தான் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகள் கத்ரீனா கைஃப், பரினீத்தி சோப்ரா, ஷ்ரத்தா கபூரிடம் கேட்க அவர்கள் மறுத்துவிட்டார்களாம்.

இதனால் படக்குழு புதுமுக நடிகை யாரையாவது கமிட் செய்யலாம் என திட்டமிட்டுள்ளனராம்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions