தூக்கத்தை தொலைத்த பாகுபலி பிரபாஸ்

Bookmark and Share

தூக்கத்தை தொலைத்த பாகுபலி பிரபாஸ்

இருந்தாலும் இப்படி ஒரு பிரம்மாண்ட படம் வெளியான அன்று பிரபாஸின் மனநிலை எப்படி இருந்தது தெரியுமா. தொடர்ந்து (இரண்டு நாட்கள்) 48 மணி நேரத்திற்கும் மேல் தூங்கவே இல்லையாம். படம் வெளியான பிறகு அவருக்கு தொடர்ந்து போன் கால்கள், மெசேஜ் வந்து குவிந்ததால் அவற்றை கவனிப்பதிலேயே இருந்தாராம்.

தொடர்ந்து பல வருடங்களாக படத்திற்காக மட்டுமே கவனம் செலுத்தி வந்த பிரபாஸ், தற்போது தான் குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக நேரம் செலவழிக்க தொடங்கியுள்ளாராம்.


Post your comment





Related News
பாகுபலி படத்தில் பிரபாஸின் உண்மையான சம்பளம்! கசியும் தகவல்
பிரபாஸ் சொன்ன ஒரு வார்த்தையால் பிளானை மாற்றிய அனுஷ்கா
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்! எத்தனை கோடி தெரியுமா?
ரஜினி, அஜித் படங்களுக்கு பிறகு தமிழகத்தில் பாகுபலி-2 மட்டுமே படைக்கவிருக்கும் சாதனை
பிரபாஸின் புதிய தமிழ் படம் விரைவில் வெளியாகிறது!
விரைவில் கல்யாணம் பிரபாஸ் ஓபன் டாக்!
டாப்லெஸ்’ விவகாரம்: மகளிர் அமைப்பின் கண்டனத்திற்கு தமன்னா பதிலடி
பாலிவுட்டில் நடிக்க விருப்பம் தெரிவித்த பிரபாஸ்
இந்த படத்தில எனக்கு டபுள் ரோல் : பிரபாஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions