பிரபாஸின் புதிய தமிழ் படம் விரைவில் வெளியாகிறது!

Bookmark and Share

பிரபாஸின் புதிய தமிழ் படம் விரைவில் வெளியாகிறது!

கருணாகரன் இயக்கத்தில் பிரபாஸ், காஜல் அகர்வால், பிரபு நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தெலுங்கு படம் டார்லிங். இப்படம் விரைவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

பாகுபலி புகழ் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருப்பதால் இப்படத்துக்கு ‘பிரபாஸ்: பாகுபலி’ என்றே பெயர் வைத்துள்ளனர். பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தான் இப்படத்துக்கு இசை.

 


Post your comment





Related News
பாகுபலி படத்தில் பிரபாஸின் உண்மையான சம்பளம்! கசியும் தகவல்
பிரபாஸ் சொன்ன ஒரு வார்த்தையால் பிளானை மாற்றிய அனுஷ்கா
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்! எத்தனை கோடி தெரியுமா?
தூக்கத்தை தொலைத்த பாகுபலி பிரபாஸ்
ரஜினி, அஜித் படங்களுக்கு பிறகு தமிழகத்தில் பாகுபலி-2 மட்டுமே படைக்கவிருக்கும் சாதனை
விரைவில் கல்யாணம் பிரபாஸ் ஓபன் டாக்!
டாப்லெஸ்’ விவகாரம்: மகளிர் அமைப்பின் கண்டனத்திற்கு தமன்னா பதிலடி
பாலிவுட்டில் நடிக்க விருப்பம் தெரிவித்த பிரபாஸ்
இந்த படத்தில எனக்கு டபுள் ரோல் : பிரபாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions