பாகுபலி படத்தில் பிரபாஸின் உண்மையான சம்பளம்! கசியும் தகவல்

Bookmark and Share

பாகுபலி படத்தில் பிரபாஸின் உண்மையான சம்பளம்! கசியும் தகவல்

பாகுபலி வசூல் வேட்டையை அள்ளி உலக சாதனை படைத்துவிட்டது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிகர், நடிகைகளுக்கு சரியான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தயாரிப்பு நிறுவனம் உறுதியுடன் இருந்தது.

ஏற்கனவே இப்படத்தில் பிரபாஸ்க்கு சம்பளமாக ரூ 25 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என சொல்லப்பட்ட நிலையில் தற்போது பாகுபலி படத்தில் அவரின் சம்பளம் ரூ 80 கோடி என ஒரு தகவல் சுற்றி வருகிறது.


Post your comment





Related News
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions