விரைவில் கல்யாணம் பிரபாஸ் ஓபன் டாக்!

Bookmark and Share

விரைவில் கல்யாணம் பிரபாஸ் ஓபன் டாக்!

தென்னிந்திய சினிமா உலகைப் பொருத்தமட்டில், பேச்சிலராக இருக்கும் டாப் நடிகர்கள்  ஒரு சிலரே. விஜய், அஜித், மகேஷ் பாபு, துல்கர் சல்மான், ஃபஹத் ஃபாசில், நிவின் பாலி, ராம் சரண் ,என இப்படி பல ஹாட் ஹீரோக்கள் இருப்பினும் இவர்கள் எல்லாரும் திருமணம் ஆனவர்களே.

இந்நிலையில் பிரபாஸ், சிம்பு, ராணா, பாபி சிம்ஹா,விஷால், ஆர்யா, அகில், நாக சைதன்யா உள்ளிட்டோர் மட்டுமே இந்த பேச்சிலர் ஹாட் ஹீரோக்கள் லிஸ்ட்டுக்கு பொருத்தமானவர்கள் எனலாம். இந்த லிஸ்டில் பிரபாஸ் தற்போது திருமணத்திற்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளார்.

சமீபத்தில் தனது 35வது பிறந்தநாளை பாகுபலி 2 படப்பிடிப்புத் தளத்திலேயே வெகுவிமரிசையாகக் கொண்டாடிய பிரபாஸை நினைத்து வீட்டில் உள்ள அனைவரும் வருந்தவே. ஒரு வழியாக பெண் தேடும் படலத்திற்கு சரி சொல்லிவிட்டாராம், எனினும் பாகுபலி2 படத்தின் முடிவுக்குப் பிறகே திருமணம் எனக் கூறியுள்ளாராம்.  

அப்படியானால் அடுத்த வருடம் திருமணம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பீமவரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பிரபாஸ் வீட்டினர் முடிவு செய்துள்ளதாகவும், அவர் பி.டெக் முடித்துள்ளார் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன. 


Post your comment





Related News
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions