இந்த படத்தில எனக்கு டபுள் ரோல் : பிரபாஸ்

Bookmark and Share

இந்த படத்தில எனக்கு டபுள் ரோல் : பிரபாஸ்

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள பாகுபலி படத்தின் டிரைலர், ஹாலிவுட் படங்களின் டிரைலரையும் மிஞ்சும் வகையில் உருவாகியுள்ளதாக, பார்த்தவர்கள் அனைவருமே பாராட்டுகின்றனர். மிகக்குறைந்த பட்ஜெட்டில், இந்தளவிற்கு படம் உருவாக்க முடியுமா என்று பலரும் வியப்பிற்குள்ளாகியுள்ளனர்.

இதனிடையே, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் பிரபாஸ் கூறியதாவது, பாகுபலி படம், என் வாழ்க்கையில் முக்கியமான படம். இப்படத்தில், மகன் மற்றும் தந்தை என இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளேன். மகன் கேரக்டருக்கு ஜோடியாக தமன்னாவும், தந்தை கேரக்டருக்கு ஜோடியாக அனுஷ்காவும் நடித்துள்ளனர். இருவருமே மிக திறமையான நடிகைகள்.

இப்படத்திற்காக, வாள்சண்டை உள்ளிட்ட பயிற்சிகளை பெற்றதாக பிரபாஸ் கூறினார். பாகுபலி படம், அடுத்த மாதம் 7ம் தேதி திரைக்கு வர உள்ளது.


Post your comment





Related News
பாகுபலி படத்தில் பிரபாஸின் உண்மையான சம்பளம்! கசியும் தகவல்
பிரபாஸ் சொன்ன ஒரு வார்த்தையால் பிளானை மாற்றிய அனுஷ்கா
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்! எத்தனை கோடி தெரியுமா?
தூக்கத்தை தொலைத்த பாகுபலி பிரபாஸ்
ரஜினி, அஜித் படங்களுக்கு பிறகு தமிழகத்தில் பாகுபலி-2 மட்டுமே படைக்கவிருக்கும் சாதனை
பிரபாஸின் புதிய தமிழ் படம் விரைவில் வெளியாகிறது!
விரைவில் கல்யாணம் பிரபாஸ் ஓபன் டாக்!
டாப்லெஸ்’ விவகாரம்: மகளிர் அமைப்பின் கண்டனத்திற்கு தமன்னா பதிலடி
பாலிவுட்டில் நடிக்க விருப்பம் தெரிவித்த பிரபாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions