பாலிவுட்டில் நடிக்க விருப்பம் தெரிவித்த பிரபாஸ்

Bookmark and Share

பாலிவுட்டில் நடிக்க விருப்பம் தெரிவித்த பிரபாஸ்

டோலிவுட்டின் முன்னணி நடிகர் பிரபாஸ் தற்போது தனது பாகுபலி படத்தின் புரமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். இயக்குநர் ராஜமௌலி இயக்கியுள்ள இப்படம் ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பாகுபலி படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு வருகின்றானர்.

பாகுபலி படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் திரைக்கு வருகின்றது. ஹிந்தி பாகுபலி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபாஸ் ஹிந்தி படங்களில் நடிக்க விரும்பும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். நல்ல கதை அம்சம் கொண்ட ஹிந்தி திரைப்பட வாய்ப்பு கிடைக்கும்  எனில் அதுவே தனது முதல் ஹிந்தி படமாக அமையும் என்று பிரபாஸ் கூறியுள்ளார்.

பாகுபலி படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் இயக்குநர் சுர்ஜித் இயக்கும் படத்திலும், இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


Post your comment





Related News
பாகுபலி படத்தில் பிரபாஸின் உண்மையான சம்பளம்! கசியும் தகவல்
பிரபாஸ் சொன்ன ஒரு வார்த்தையால் பிளானை மாற்றிய அனுஷ்கா
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்! எத்தனை கோடி தெரியுமா?
தூக்கத்தை தொலைத்த பாகுபலி பிரபாஸ்
ரஜினி, அஜித் படங்களுக்கு பிறகு தமிழகத்தில் பாகுபலி-2 மட்டுமே படைக்கவிருக்கும் சாதனை
பிரபாஸின் புதிய தமிழ் படம் விரைவில் வெளியாகிறது!
விரைவில் கல்யாணம் பிரபாஸ் ஓபன் டாக்!
டாப்லெஸ்’ விவகாரம்: மகளிர் அமைப்பின் கண்டனத்திற்கு தமன்னா பதிலடி
இந்த படத்தில எனக்கு டபுள் ரோல் : பிரபாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions