சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்! எத்தனை கோடி தெரியுமா?

Bookmark and Share

சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்! எத்தனை கோடி தெரியுமா?

பாகுபலி படத்திற்காக சுமார் ஐந்து வருடங்கள் உழைத்த பிரபாஸ் தற்போது அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துவருவதால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்.பாகுபலிக்காக 25 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்ற அவருக்கு லாபத்தில் பங்கு தரவும் தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபாஸ் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தன் அடுத்த படத்திற்கு அவர் 30 கோடி ருபாய் அளவுக்கு பெறவுள்ளார், இருப்பினும் அது பாலிவுட் கான் நடிகர்களை ஒப்பிடும் போது அது மிக மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions