பாகுபலி படத்தின் சென்னை வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

Bookmark and Share

பாகுபலி படத்தின் சென்னை வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற விடை இன்னும் தெரியவில்லை. விடையை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் வரும் மார்ச் 16ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு வெளியீட்டு உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

ராஜமௌலி இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ் என பல நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
படப்பிடிப்பில் இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்?
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions