பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்

Bookmark and Share

பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்

இந்தியாவில் மொத்த சினிமா ரசிகர்களும் தற்போது பாகுபலி பட புகழ் பிரபாஸை பற்றி தான் பேசுகிறார்கள். இந்த ஒரு படத்துக்காக அவர் போட்ட உழைப்பை நாம் படத்தில் நன்றாக காணலாம்.தற்போது இவரை பற்றி ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது பிரபாஸுடன் தற்போது பாலிவுட்டின் டாப் நாயகியாக இருக்கும் கங்கனா ரனாவத் Ek Niranjan என்ற தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்.அப்போது கங்கனா, பிரபாஸ் இருவருக்கும் பயங்கர சண்டை வந்து அதில் இருந்து இருவரும் பேசுவதே கிடையாதாம்.

இந்த தகவலை ஒரு பேட்டியில் கங்கனா கூறியுள்ளார். அதோடு நான் பாகுபலி படத்தை பார்த்தேன், படத்துக்காக பிரபாஸின் கடின உழைப்பை பார்த்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்
காதலை சொன்னதுக்கு இப்படியா செய்வாங்க? பிரபல நடிகை காட்டம்
குயின்’ கன்னட ரீமேக்கை இயக்கும் ரமேஷ் அரவிந்த்
பாலியல் தொல்லை பற்றி பேச பெண்கள் பயப்பட கூடாது: கங்கனா ரணாவத்
ஐ லவ் யூ டூ..! டிவி ஷோவில் காதலை ஏற்றுக்கொண்ட கங்கனா
'அந்த' விஷயத்தை மனதில் வைத்து சூப்பர் ஸ்டாரை பழிவாங்கிய நடிகை?
உதாரு விட்ட நடிகை: ஜோடியாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்
நீண்ட நேரம் படப்பிடிப்பில் டாப்லெஸ்ஸாக இருந்த கங்கனா, ஏன்? புகைப்படம் உள்ளே
எல்லாமே வெறும் பில்டப் தானா கோப்ப்பால்: ஹீரோவை வம்பிழுக்கும் நடிகை
பிரபல நடிகைகள் யாரும் உண்மை பேசுவது இல்லை: கங்கனா ரனாவத் பேட்டி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions