பாகுபலி நடிகருக்கு திருமணம் உறுதியானதா- யார் பெண் தெரியுமா?

Bookmark and Share

பாகுபலி நடிகருக்கு திருமணம் உறுதியானதா- யார் பெண் தெரியுமா?

நடிகர்களின் திருமணம் என்றால் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். யாரை திருமணம் செய்ய போகிறார், எப்போது, எங்கே என பல கேள்விகள் இருக்கும்.

அந்த வகையில் ஒரு படத்துக்காக தன்னை பல வருடங்கள் மெருகேற்றி வந்த நடிகர் பிரபாஸுக்கு திருமணம் உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தால் பெண்ணை உறுதிபடுத்திவிட்டதாக தெரிகிறது.

ஆனால் இந்த தகவல் பற்றி அவரது குடும்பத்தினரிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

அதேசமயம் பிரபாஸை பாகுபலி 2 என்ற படம் மூலம் திரையில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். இப்பட டிரைலர் வரும் மார்ச் 16ம் தேதி அதாவது நாளை பல திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions