கதை முடிந்தது! பிரபாஸின் அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

கதை முடிந்தது! பிரபாஸின் அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்

பாகுபலி 2ம் பாகத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியில்வந்தவர்களுக்கு அடுத்து எழுந்த முதல் கேள்வி "பாகுபலி 3 வருமா?" என்பதுதான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பே ராஜமௌலி மூன்றாம் பாகம் நிச்சயம் வரும் என ட்விட்டரில் கூறியிருந்தார். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என பாகுபலி கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

அதை பிரபாஸ் உறுதிசெய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது "பாகுபலி கதை முடிந்தது! 3ம் பாகத்திற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் கார்ட்டூன், டிவி தொடர், காமிக்ஸ்ஆ கியவற்றில் பாகுபலி தொடரும்" என தெரிவித்துள்ளார்.

5 வருடங்கள் கழித்து தற்போதுதான் பிரபாஸ் "சாஹோ" என்ற புதிய படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ
தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை!
பிக்பாஸ் கமல்ஹாசனின் அடுத்த சாதனை! ரசிகர்கள் குஷி
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ
பிக்பாஸ்-2விற்கு இப்படி ஒரு சோதனையா, கடும் வருத்தத்தில் தொலைக்காட்சி
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions