பிரபாஸின் சாஹோ படத்துக்கு வில்லன் ரெடி- இவர்தானா

Bookmark and Share

பிரபாஸின் சாஹோ படத்துக்கு வில்லன் ரெடி- இவர்தானா

பாகுபலி பிரபாஸ் தான் இப்போது இந்திய சினிமாவின் பிரபலமான நாயகன். இவர் தற்போது சாஹோ என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கிய நிலையில் டீஸரும் எப்போதோ வெளியாகிவிட்டது.

படத்திற்காக நாயகி வேட்டை இன்னும் நடந்துவரும் நிலையில் இப்படத்தில் வில்லனாக நீல் நிதின் முகேஷ் நடிக்க இருக்கிறாராம்.இவர் இதற்கு முன் விஜய்யின் கத்தி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

 


Post your comment





Related News
மும்பையில் மின்சார ரெயிலில் அடிபட்டு நடிகர் பலி
விஜய் வில்லனுக்கு விரைவில் திருமணம்!
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் பட வில்லன்?
நிதின் படத்தை இயக்கும் கிருஷ்ணா சைதன்யா?
நிதின் சத்யா நடிக்கும் நாங்க ரொம்ப நல்லவங்க!
தயாரிப்பாளராகிறார் நீல் நிதின் முகேஷ்
படத்தின் தலைப்பை தேர்வு செய்த நிதின்-பூரி ஜகன்நாத் வெற்றிக் கூட்டணி
தமிழில் டப்பிங் பேசிய கத்தி வில்லன் நீல் நிதின் முகேஷ்!
சென்னையில் பாலிவுட் நடிகருடன் விஜய் மோதல்
விஜய்க்கு வில்லனாக இந்தி நடிகர் நீல் நித்தின் முகேஷ்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions