5 வருடங்களை பாகுபலிக்கு செலவிட்ட பிரபாஸ் இதை மட்டும் ஒதுக்கியதேன்? படக்குழு அதிர்ச்சி

Bookmark and Share

5 வருடங்களை பாகுபலிக்கு செலவிட்ட பிரபாஸ் இதை மட்டும் ஒதுக்கியதேன்? படக்குழு அதிர்ச்சி

நடிகர் பிரபாஸ் இன்று உலகமே கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராகிவிட்டார். அவர் தற்போது சஹூ படத்தில் கமிட்டாகியுள்ளார்.

5 வருடகாலமும் பாகுபலி படத்திற்காகவே கொடுத்து, பாகுபலியாகவே மாறினார் என்றே சொல்லலாம். அப்படியான ஒரு வரவேற்ப்பு பெற்றுள்ளார்.

ஹிந்தியில் படத்தை வெளியிட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சக்ஸஸ் மீட் வைத்திருந்தாராம்.

இதை கொண்டாட பிரபாஸ் மற்றும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. பிரபாஸ் தற்போது கோடைகாலத்திற்காக அமெரிக்கா டிரிப் போய்விட்டார்.

சரி வந்தபின் வைத்துக்கொள்ளலாம் என்றால் என்னை எதிர்பார்க்காதீர்கள் என்று சிம்பிளாக சொல்லிவிட்டாராம்.

ஏற்கனவே லண்டனில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் அவர் கலந்துகொள்ளவும் இல்லை. இதனால் படக்குழுவுக்கு சற்று அதிர்ச்சியும் வருத்தமும் இருந்தது.

தற்போது ஹிந்தி சக்சஸ் மீட்டிலும் கலந்து கொள்ளாததால் அனைவருக்கு ஏமாற்றமாக இருந்தது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions