பிரபாஸ் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கும் எஸ்.ஜே.சூர்யா!

Bookmark and Share

பிரபாஸ் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கும் எஸ்.ஜே.சூர்யா!

இசை படத்தை இயக்கி நடித்து இசையமைத்த எஸ்.ஜே.சூர்யா, அடுத்தபடியாக தமிழில் படம் தொடங்குவார் என்று பார்த்தால் அவரிடம் அப்படி எந்த எண்ணமும் இல்லை. மாறாக, வை ராஜா வை படத்தில் ஒரு பாடலில் நடனமாடியவர். இப்போது ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இறைவி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.  

இந்த படத்தில் ஏற்கனவே விஜயசேதுபதி, பாபி சிம்ஹா என்ற இருவர் ஹீரோக்களாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவும் 3வது ஹீரோவாக நடிக்கிறாராம். முக்கியத்துவம் வாய்ந்த ரோல் என்பதால், உடனடியாக படம் இயக்க வேண்டும் என்று அவருக்குள் இருந்த ஆர்வம் போய் விட்டதாம்.

மேலும், அவரது அடுத்த படம் தமிழில் இல்லையாம். தெலுங்கில் பாகுபாலி படத்தில் தற்போது நடித்து வரும் பிரபாஸை வைத்து ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஒரு படம் இயக்கும் ஐடியா அவரிடம் உள்ளதாம்.

ஏற்கனவே தெலுங்கில் சில ஹிட் படங்களை எஸ்.ஜே.சூர்யா கொடுத்திருப்பதால் அவர் படத்தில் நடிப்பதற்கு பிரபாஸ் ஓகே சொல்லியிருப்பதாகவும் அவர்தரப்பில் கூறப்படுகிறது.


Post your comment





Related News
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions