உண்மையில் பிரபாஸ் ஒரு சோம்பேறி! ஆனால்.. ராஜமௌலி சொல்கிறார்

Bookmark and Share

உண்மையில் பிரபாஸ் ஒரு சோம்பேறி! ஆனால்.. ராஜமௌலி சொல்கிறார்

நடிகர் பிரபாஸ் மட்டும் ஒத்துழைக்கவில்லை என்றால் பாகுபலி படம் சாத்தியமில்லை என பிரபாஸ் பலமுறை கூறியிருக்கிறார். தொடர்ந்து ஐந்தாண்டுகள் இந்த படத்திற்காக உழைத்து பிரபாஸ் ஒரு சோம்பேறி என இயக்குனர் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

படத்திற்காக என்னவேண்டுமானாலும் செய்வார், ஷூட்டிங்கில் அக்டிவாக இருப்பார் ஆனால் மற்ற நேரங்களில் சோம்பேறித்தனமாகவே இருப்பார்.

"எடுத்துக்காட்டாக.. பிரஸ் மீட் முடிந்து பிலைட் பிடிக்க இன்னும் அரை மணி நேரம் தான் உள்ளது, ஆனால் பிரபாஸ் அனைவரையும் பொறுமையாக உட்காருங்கள், நான் சொல்லும்போது போகலாம் என கூலாக உட்கார்ந்துவிட்டார் (அவ்வளவு பெரிய சோம்பேறி).

நான் நேரமாகிவிட்டது என்று சென்றுவிட்டேன். ஆனால் கியூ முடிந்து நான் உள்ளே செல்லும்போது சரியாக பிரபாஸும் உள்ளே வந்துவிட்டார். "கியூ இருக்கும்னு அப்போவே சொன்னேனே ?" என்றார்.


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
பாகுபலி மீண்டும் ! ராஜமௌலியின் அடுத்த யுத்தம் ஆரம்பம்
ராஜமௌலி காரு ஏன் இந்த முடிவு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions