பிரபாஸை முதுகில் குத்திய பிரபல பாலிவுட் நடிகர்

Bookmark and Share

 பிரபாஸை முதுகில் குத்திய பிரபல பாலிவுட் நடிகர்

பிரபாஸ் தற்போது இந்தியாவே அறியும் நடிகராகிவிட்டார். இவர் சமீபத்தில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் நடத்திய பார்ட்டி ஒன்றில் கலந்துக்கொண்டார்.

இதில் பாலிவுட்டின் பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்துக்கொண்டனர், இந்த பார்ட்டியில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் வருன் தவான் கட்டப்பா பாகுபலியை முதுகில் குத்தியது போல் பிரபாஸை வருன் ஜாலியாக முதுகில் குத்தியுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

 


Post your comment





Related News
பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
எனக்கு யாரிடமும் பயம் இல்லை : வருண் தவான்
வருண் தவானை பரிந்துரைத்த சல்மான்
அலியா - வருண் உறவில் விரிசல்
வருண் தவான் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சனோன்!
ஹாலிவுட் படத்துடன் வருண் பட டிரைலர் ரிலீஸ்
டிஷ்யூம் பட சூட்டிங் ஜூனில் துவக்கம்
இரட்டை வேடத்தில் நடிக்கிறார் வருண் தவான்
பாலிவூட் நடிகர் வருண் தவானின் நிறைவேறாத மல்யுத்த ஆசை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions