போலிஸ் கேரக்டரில் நடிக்க ஆசை : பிரபாஸ்

Bookmark and Share

போலிஸ் கேரக்டரில் நடிக்க ஆசை : பிரபாஸ்

பட்டாஸ் மற்றும் டெம்பர் படங்களை பார்த்த பிறகு, தனக்கும், போலீஸ் உயர் அதிகாரி கேரக்டரில் நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளதாக, நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார்.

போலீஸ் ஆபிசர் கேரக்டரில் தான் நடிப்பதற்கு ஏதுவான கதையை வைத்திருக்கும் டைரக்டர்கள், உடனடியாக, தன்னை அணுகுமாறு பிரபாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். பிரபாஸ், தற்போது ராஜமெளலி இயக்கத்தில், பாகுபாலி படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
பிரபாஸை கிண்டல் செய்த ராம் கோபால் வர்மா
4 வருடம் கழித்து அடுத்த படத்தை தொடங்கும் பிரபாஸ்
இதுவரை எந்த இந்திய சினிமாவுக்கும் நடக்காத விஷயம் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடந்துள்ளது
பாகுபலி நாயகனுடன் இணையும் எமி ஜாக்சன்!
ஜூன் 1ம் தேதி பாகுபலி ஆடியோ ரிலீஸ்
டிசம்பரில் யங் ரிபல் ஸ்டாருக்கு டும்,டும்,டும்....








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions