4 வருடம் கழித்து அடுத்த படத்தை தொடங்கும் பிரபாஸ்

Bookmark and Share

4 வருடம் கழித்து அடுத்த படத்தை தொடங்கும் பிரபாஸ்

கிட்டத்தட்ட நான்கு வருடமாக ராஜமௌலியின் பாகுபலி படத்தில் நடித்து வந்ததால், மற்ற படங்களை தவிர்த்துவந்தார் நடிகர் பிரபாஸ்.

பாகுபலி 2 ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டதால், இன்றுமுதல் இயக்குனர் சுஜீத் இயக்கவுள்ள படத்தில் நடிக்கதொடங்கவுள்ளார். சுஜீத் இதற்குமுன் ரன் ராஜா ரன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளாராம். அதற்காக தன் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளாராம்.


Post your comment





Related News
பிரபாஸை கிண்டல் செய்த ராம் கோபால் வர்மா
இதுவரை எந்த இந்திய சினிமாவுக்கும் நடக்காத விஷயம் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடந்துள்ளது
பாகுபலி நாயகனுடன் இணையும் எமி ஜாக்சன்!
ஜூன் 1ம் தேதி பாகுபலி ஆடியோ ரிலீஸ்
டிசம்பரில் யங் ரிபல் ஸ்டாருக்கு டும்,டும்,டும்....
போலிஸ் கேரக்டரில் நடிக்க ஆசை : பிரபாஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions