நகைச்சுவை நடிகர் பிரபு மரணம்!

Bookmark and Share

நகைச்சுவை நடிகர் பிரபு மரணம்!

வாத்தியார், அமர்க்களம், தாம்தூம், இந்திரலோகத்தில் நா.அழகப்பன், ஏன் இந்த மயக்கம் உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருப்பவர் பிரபு (வயது 52).

இவர் நம்மாழ்வார் பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை 5.30 மணியளவில் பிரபுவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். மறைந்த நகைச்சுவை நடிகர் பிரபுவுக்கு பிரபா (38) என்ற மனைவியும், அஜீத் குமார் (15), தமிழ் செல்வன் (10) என்ற மகன்களும் உள்ளனர்.

இன்று மாலை ஓட்டேரி சுடுகாட்டில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.


Post your comment





Related News
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions