திருவண்ணாமலை கோவிலில் பிரபு குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!

Bookmark and Share

திருவண்ணாமலை கோவிலில் பிரபு குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் பிரபு மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மாமியார் புனிதம்மாள் ஆகியோர் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.

முதலில் அண்ணாமலையார் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, நவக்கிரகங்களுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

இதையடுத்து நடிகர் பிரபு நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆண்டுதோறும் அண்ணாமலையார் சன்னதிக்கு வருகை தருவேன். கடந்தாண்டு சில காரணங்களால் வர இயல முடிவில்லை. இந்தாண்டு வந்து சாமி தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

தற்போது நான் பல படங்களில் நடித்து வருகிறேன். சில படங்களுக்கு பெயர் சூட்டவில்லை.

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா 6-வது முறையாக பொறுப்பேற்று உள்ளார். மக்கள் செல்வாக்கு காரணமாக தான் அவர் ஆட்சி அமைத்துள்ளார். தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions