தேவி இயக்குனருக்கு ஆடி கார் பரிசளித்து ஆச்சரியப்படுத்திய பிரபுதேவா!

Bookmark and Share

தேவி இயக்குனருக்கு ஆடி கார் பரிசளித்து ஆச்சரியப்படுத்திய பிரபுதேவா!

ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகியிருக்கும் ஹாரர் காமெடி படம் தேவி. தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கும் படம் என்பதால் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தார்கள்.

அதற்கேற்றாற்போல் படமும் சுவாரஸ்யமாக அமைந்து ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது. இதனால் மிகுந்த உற்சாகமான பிரபுதேவா, இயக்குனர் விஜய்க்கு விலையுயர்ந்த ஆடி கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் பிரபுதேவாவும் ஒருவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
அரசியல் தலைவர்கள் வரிசையில் பசும்பொன் தேவரின் வாழ்க்கையும் படமாகிறது
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions