பழசை மறந்தாரா பிரபுதேவா?

Bookmark and Share

பழசை மறந்தாரா பிரபுதேவா?

பிரபுதேவா தற்போது நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டு இந்திய அளவில் பேசப்பட்டாலும் அவரை முன்னணி இடத்துக்கு கொண்டுவந்தது அவரது நடனத் திறமை தான்.

நடனப்புயல் என்றழைக்கப்படும் இவர் தற்போது நடிப்பு மற்றும் இயக்கத்தில் மட்டுமே அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஜனதா கேரேஜ் என்ற தெலுங்கு படத்தில் அவரது அறிமுக பாடலுக்கு நடனம் அமைக்க பிரபுதேவாவை கேட்டனர்.

ஆனால் அவரோ, நடிப்பு மற்றும் இயக்கத்தில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருவதாக கூறி அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

 

 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
அரசியல் தலைவர்கள் வரிசையில் பசும்பொன் தேவரின் வாழ்க்கையும் படமாகிறது
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions