விரைவில் தமிழ் படத்தை இயக்குவேன் – பிரபுதேவா!

Bookmark and Share

விரைவில் தமிழ் படத்தை இயக்குவேன் – பிரபுதேவா!

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஏ.எல். விஜய் இயக்கும் காந்தா எனும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.

ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த படத்தின் மூலம் நடிகராக தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபுதேவா, விரைவில் இயக்குனராகவும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பேன் என உறுதியளித்துள்ளார். தமிழில் கடைசியாக இவர் இயக்கிய வெடி திரைப்படம் 2011-ம் ஆண்டு வெளிவந்தது.

 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
அரசியல் தலைவர்கள் வரிசையில் பசும்பொன் தேவரின் வாழ்க்கையும் படமாகிறது
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions