பிரபுதேவா படத்தில் நடிக்கப்போவது யார்?

Bookmark and Share

பிரபுதேவா படத்தில் நடிக்கப்போவது யார்?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குபவர் பிரபுதேவா.

இவர் தற்போது தமிழில் ஏ.எல். விஜய் இயக்கும் ஒரு படத்தில் ஹீரோவாகவும் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் புதிய படத்தை தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் இவர் மீண்டும் தமிழில் ஒரு படத்தை இயக்கபோவதாகவும் இதில் கார்த்தி ஹீரோவாக நடிப்பார் என்றும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதியாகவில்லையாம். அடுத்தடுத்து கார்த்தி பல படங்களில் நடிக்கவிருப்பதால் வேறொரு முன்னணி ஹீரோவை தேடி வருகிறாராம் பிரபுதேவா.

 


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
எமனாக மாறும் யோகிபாபு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions