பிரபுதேவா படத்திற்கு எதிராக கர்நாடகாவில் நடந்த சதி

Bookmark and Share

பிரபுதேவா படத்திற்கு எதிராக கர்நாடகாவில் நடந்த சதி

நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா அடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கன்னட நடிகை சம்யுக்தா ஹீரோயினாக நடிக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சனைகள் இருக்கும்போது கன்னட நடிகை எப்படி தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளலாம் என சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக கன்னடர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.மேலும் "எனக்கு கன்னட முக்கியமில்லை என்னுடைய கேரியர் தான் முக்கியம்"

என அவர் சொன்னதாக வதந்தி பரப்பிவிட்டனர். அது தொலைக்காட்சிகளிலும் செய்தியாக வந்தது.இதை பார்த்து அதிர்ச்சியான சம்யுக்தா உடனே முகநூலில் விளக்கம் கொடுத்துள்ளார். "நான் அப்படி சொல்லவே இல்லை. கன்னடா என் தாய்மொழி,

அதற்கு தான் முதல் பிரெபெரென்ஸ்."அந்த தமிழ் படத்திலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.!
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!
மும்பை வில்லன்களுடன் பிரபுதேவா மோதல்
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
லக்‌ஷ்மி தயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமித்த நடனப்புயல் பிரபுதேவா!
22 வயதான இளம் நடிகர் ரயில் விபத்தில் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
விரைவில் வெளியாக இருக்கும் “பக்கா“
தேவயானி மற்றும் நகுலின் தந்தை மரணம் - சோகத்தில் திரையுலகம்
வெங்கட் பிரபு என்னை ஏமாற்றி விட்டார் - பிரபல நடிகை பகீர் குற்றசாட்டு.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions