இரண்டு பாடலுக்கு நடனம் அமைக்க 1 கோடி கேட்கும் பிரபுதேவா!

Bookmark and Share

இரண்டு பாடலுக்கு நடனம் அமைக்க 1 கோடி கேட்கும் பிரபுதேவா!

கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இயக்குனர் விவி விநாயக் இயக்கி வரும் இப்படத்திற்கு கைதி 150 என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார்.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலன்று திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடனப்புயல் பிரபுதேவா இரண்டு பாடலுக்கு நடனம் அமைக்கபோவதாகவும் இதற்காக அவருக்கு ரூ. 1 கோடி சம்பளமாக பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
எமனாக மாறும் யோகிபாபு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions