ஐ, பாகுபலியுடன் தொடர்பாகும் பிரபுதேவாவின் தேவி!

Bookmark and Share

ஐ, பாகுபலியுடன் தொடர்பாகும் பிரபுதேவாவின் தேவி!

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.எல். விஜய் இயக்கும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் தேவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் செப்டம்பரில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல Global United Media நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே நிறுவனம்தான் விக்ரமின் ஐ மற்றும் பாகுபலி படத்தையும் கேரளாவில் வெளியீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
எமனாக மாறும் யோகிபாபு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions