தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் பிரபு தேவா

Bookmark and Share

தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் பிரபு தேவா

நடனம், நடிப்பு மற்றும் இயக்கம் என தனது ஒவ்வொரு அசைவிலும் வெற்றியைக் கண்டு வரும் பிரபு தேவா தயாரிப்பாளராக உருவெடுக்க உள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘பிரபு தேவா ஸ்டூடியோஸ்’ என பெயர் வைத்துள்ளார். இவர் தயாரிக்க இருக்கும் படங்களை பற்றிய அறிவிப்பை ஆகஸ்ட் 3ம் தேதி அறிவிக்க உள்ளார்.

இது குறித்து பிரபு தேவா கூறும்போது, “சர்வதேச தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை ‘பிரபு தேவா ஸ்டூடியோஸ்’ தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழ் திரை உலகில் திறமைக்கு பஞ்சமே இல்லை. தேர்ந்த, அனுபவமுடைய பலரை கொண்டிருக்கிறது. 

திறன் வாய்ந்த கலைஞர்கள், படைப்பாளிகள் மொழி, ப்ராந்தியம் என குறுகிய வட்டத்தில் சிக்கி கொள்ளக்கூடாது அவர்கள் நாடெங்கும் சென்று தங்களது திறமையை வெளிகாட்ட வேண்டும். நல்ல படைப்பாளிகளை தேர்ந்து எடுத்து வெவ்வேறு இடங்களுக்கு இட்டு செல்வதில் முனைப்பாக செயல்படும் 'பிரபு தேவா ஸ்டூடியோஸ்' என கூறினார்.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
அரசியல் தலைவர்கள் வரிசையில் பசும்பொன் தேவரின் வாழ்க்கையும் படமாகிறது
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions