அஜித் படத்தை பிரபு தேவா இயக்காதது ஏன்? - இது தான் காரணமா?

Bookmark and Share

அஜித் படத்தை பிரபு தேவா இயக்காதது ஏன்? - இது தான் காரணமா?

தமிழ் சினிமாவில் நடன புயலாக விளங்கி வருபவர் பிரபு தேவா. இவர் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என அனைத்திலும் வெற்றி கண்டு வருகிறார்.

இறுதியாக பாலிவுட் படத்தை இயக்கிய பிரபு தேவா மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார். இவரது நடிப்பில் யங் மங் சங், மெர்குரி, லட்சுமி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயராகி வருகின்றன.

மேலும் இவர் தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இவர் பாலிவுட்டில் மெகா ஹிட்டான தபாங் என்ற படத்தின் மூன்றாம் பாகத்தை சல்மான் கான், சோனாக்ஷி ஆகியோரை வைத்து இயக்க உள்ளார்.

அர்பாஸ் கான் தயாரிப்பில் தபாங் 3 படத்தை இயக்க இருப்பதால் தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தல-59 படத்தை தீரன் வினோத் தான் இயக்குவார் என்பது உறுதியாகி உள்ளது.

 


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்
காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை
நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்
பிரபல தொலைக்காட்சியின் Dance Jodi Dance போட்டியாளருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
விஜய் பட இயக்குனருடன் அஜித் மெகா கூட்டணி - உறுதியான தகவல்.!
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.!
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions