பிரபுதேவா இயக்கத்தில், கமல் அல்லது விஜய்.?!

Bookmark and Share

பிரபுதேவா இயக்கத்தில், கமல் அல்லது விஜய்.?!

தமிழில், டான்சராக அறிமுகமாகி பின்பு ஹீரோவாகி, அப்படியே இந்திக்குச் சென்று இயக்குனர் ஆனவர் பிரபுதேவா, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக இருந்த பிரபுதேவாவிற்கு சமீபத்தில் அவர் இயக்கிய இந்திப் படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை.

தற்போது அக்ஷய்குமார் நடிப்பில் இயக்கி வரும் சிங் இஸ் பிளிங் படத்தை மட்டும் நம்பிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரபுதேவா தமிழ் படம் ஒன்றை இயக்கப்போகிறார்.

இதனை வாசன் விஷூவல் வென்சர் நிறுவனத்தின் சார்பில் சிவஸ்ரீ சீனிவாசன் தயாரிக்கிறார். இதற்கான ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறார் பிரபு தேவா. இதில் கமல் அல்லது விஜய் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது கமலுக்கு ஏற்ற வகையில் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டு வருவதாகவும், கமல் கால்ஷீட் கிடைக்காவிட்டால் அது விஜய்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளப்படும் என்றும் யூனிட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions