பிரபுதேவா - கார்த்தி படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்!

Bookmark and Share

பிரபுதேவா - கார்த்தி படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்!

தற்சமயம் கஷ்மோரா என்ற பிரமாண்ட படத்தில் நடித்துவரும் கார்த்தி, அதைத்தொடர்ந்து தனது குருநாதர் மணிரத்னம் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.

இந்த படத்திற்க்கு பிறகு கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தை Vasan Visual Ventures தயாரிப்பில் பிரபுதேவா இயக்குவார் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்துக்கு பிரபல இரட்டை எழுத்தாளர்களான சுபா கதை, திரைக்கதை, வசனம் எழுதுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions