tamilstar.com
Tamil Baby Names
tamil movies
Star Tweets
tamil movies
Video Songs
tamil movies
Radios
tamil movies
Trailer
tamil movies
Video
tamil movies
Gallery
tamil movies
Preview
tamil movies
Review
tamil movies
News
tamil movies
Home
tamil movies

Actress Galleries | Actor Galleries | Event Galleries | Movie Galleries | Shortfilms | Greetings Cards | Wallpaper | Feedback

ச‌மரச முயற்சி தோல்வி : நயன்தாரா, பிரபுதேவா காதல் முறிவு

Bookmark and Share

Saturday, Jan 28, 2012
Alexander Skarsgard

நயன்தாரா, பிரபுதேவாவின் மூன்றரை வருட காதல் முறிந்துள்ளது.இருவரும் சில மாதங்களுக்கு முன்பே திருமணத்துக்கு தயாரானார்கள். அதற்கு வசதியாக பிரபுதேவா முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார். நயன்தாராவும் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார்.

சினிமாவை விட்டு விலகியபோது நயன்தாரா உச்சத்தில் இருந்தார். அவர் தமிழில் கடைசியாக நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. சம்பளத்தை ஒரு கோடியாக நிர்ணயித்து நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் நடிக்க நயன்தாராவை மொய்த்தனர். எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்து புராணகதை சீதை வேடம் என்பதால் தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்தில் மட்டும் நடித்து கொடுத்தார். அதன் பிறகு திருமணத்துக்கு தயாரானார். ஆனால் பிரபுதேவாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டது. திருமணத்துக்கு தாமதம் செய்தார். பட வேலைகள் இருப்பதாக சாக்குபோக்கு சொல்லி தள்ளி வைத்தார்.

அதே நேரம் தான் இயக்கிய எங்கேயும் காதல் படத்தில் நடித்த ஹன்சிகா மோட்வானியிடம் நட்பை இறுக்கமாக்கி வந்தார். இந்த தகவல்கள் நயன்தாராவுக்கு தெரிய வர மோதல் உருவானது. இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் நட்பு நடிகர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் தகராறு தீரவில்லை.

தற்போது இருவரும் அமைதியாக பிரிவது என்று முடிவு எடுத்து பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நயன்தாரா மீண்டும் நடிக்க முடிவு செய்து தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா ஜோடியாகியுள்ளார். அடுத்து தமிழ் படத்திலும் நடிக்க கதை கேட்கிறார்.


Post your comment





Related News
▪ நான் ஒன்றும் தரகர் கிடையாது : கடுப்பாகிய குஷ்பு!
▪ பிரபுதேவா நயன்தாரா திருமண தேதி ?
▪ பிரபுதேவா-நயன்தாரா காதல் ; குழந்தைகளால் முறிந்தது ?




Latest Gallery
Director: Mark Landsman
Sudigadu Movie Stills
Director: Mark Landsman
Akshaya in Churidar
Director: Mark Landsman
Actress Raine Chawla
Director: Mark Landsman
Pattikattu Mappillai
Director: Mark Landsman
Suja Varunee Stills
Director: Mark Landsman
Poonam Kaur New Pics

 Go to More Galleries
More News
▪ நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 3 படம் : பங்கேற்கிறார் ஐஸ்வர்யா!
▪ கமல் ஆலோசனைக்குக் காத்திருக்கும் ஜெயம் ரவி!
▪ நடிகை ஷில்பா ஷெட்டிக்கு குழந்தை பிறந்தது!
▪ தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான் : அதிர்ச்சி தகவல்
▪ மே 25 ஆம் தேதி முதல் 250 அரங்குகளில் உருமி!
▪ ஜூன் மாத இறுதியில் இசை புயலின் இசையில் கோச்சடையான் பாடல்கள்!
▪ ஜூன் 1ல் இயக்குநர் சிம்புதேவனுக்கு திருமணம்
▪ ஐஸ்வர்யா மகள் பெயரை அறிவித்த‌ அமிதாப் பச்சன்
▪ விருந்தளித்து உபசரிக்கும் உலகநாயகன்
▪ விளம்பர படத்தில் நடிக்க : ரூ.30 லட்சம் வங்கும் வித்யா பாலன்


Dance |Festivals |Immigration |Instruments |Love |Mythology |Religions |Remedies |wisdom
Tamil |Tamil nadu|Tamil Songs|Tamil Actor|Tamil Actress|Tamil Movie|Tamil News|Kollywood|latest 10 tamil movie news |latest 5 tamil movie news
Tamil Movies |Tamil Actors|Tamil Video|Tamil Cinema|Tamil Galleries|Tamil Trailer
Chennai |Tamil Gallery|Tamil Trailers|Tamil Movie Review|Tamil Movie Preview
Everything about Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
Tamilstar.com © 1999-2012; Privacy Policy; Terms of Service