பிரபுதேவா – தமன்னா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது

Bookmark and Share

பிரபுதேவா – தமன்னா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது

பிரபு தேவா தற்போது தமிழில் ‘வினோதன்’, ‘போகன்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். மேலும் இவர் தமன்னாவுடன் நடிக்கும் படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். ஹாரர் படமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

ஏப்ரல் மாதம் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. ‘காந்தா’ என பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கின்றனர்.

இப்படத்தில் பிரபுதேவா- தமன்னாவுடன் ஆர்.ஜே.பாலாஜி, சோனு சூட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். 


Post your comment





Related News
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions