விஜயை மீண்டும் இயக்கும் பிரபுதேவா

Bookmark and Share

விஜயை மீண்டும் இயக்கும் பிரபுதேவா

பிரபுதேவா  நடிகர் விஜயை வைத்து தமிழில் போக்கிரி, வில்லு படத்தையும்,  எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்களையும் இயக்கினார். பின்பு இந்திக்கு சென்றவர் குறிப்பிடத்தக்க ஐந்து இயக்குனர்களில் தானும் ஒருவராக முன்னணியில் இருந்தார்.

இந்தியில் சல்மான்கான் நடிப்பில் வாண்டட், அக்சய்குமார் நடிப்பில் ரவுடி ரத்தோர், கிரிஷ்குமார் நடிப்பில் ராமைய்யா வாஸ்தவாய்யா என பல சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தவருக்கு தனது ஆக்சன் ஜாக்சன் படத்தின் மூலம் அதிரடி தோல்வியை கொடுத்தது.

அண்மையில் பிரபுதேவா ஸ்டுடியோ என்ற பட நிறுவனத்தை தொடங்கி மூன்று படங்களை தயாரிக்கிறார். மீண்டும் தமிழில் விஜய்யை வைத்தே இயக்க ஆசைப்பட்டதை விஜய்யிடத்தில் தெரிவித்தபோது, தற்போது அட்லி இயக்கத்திலும், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் குஷி-2வில் நடிக்கிறேன். பின்பு உங்கள் படத்திலேயே நடிக்கிறேன் என்று கூறி விட்டாராம்.

இதனால் பிரபுதேவா ஸ்டுடியோ மூலமே தயாரித்து இயக்க திட்டமிட்டுள்ள பிரபுதேவா, பாலிவுட்டின் நடிகை ஒருவரை நடிக்க வைக்கவும் முடிவு செய்துள்ளாராம்.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions