மீண்டும் கைகோர்க்கும் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் இளையதிலகம் பிரபு!

Bookmark and Share

 மீண்டும் கைகோர்க்கும் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் இளையதிலகம் பிரபு!

கமல் ஹாசன் எந்த விசயத்தையும் விட்டுவைக்க மாட்டார். சினிமா என்றால் அனைத்திலும் அவரின் பங்கு நிச்சயம் இருக்கும்.

அவருடன் வேலை பார்த்தவர்கள் இதனை நன்கு உணர்ந்திருப்பர். அவருக்கு போட்டி நடிகராக அப்போது ரஜினி இருந்தாலும் அந்த வரிசையில் அடுத்ததாக நிற்பவர் பிரபு என்றே சொல்லலாம்.

அவருக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த வெற்றி விழா படம் 1989 ல் வெளியானது.

ஏற்கனவே சிவாஜி கணேசனின் கர்ணன், எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், ஜெயலலிதாவின் சூரியகாந்தி ஆகிய படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியானது.

சமீபத்தில் கூட ரஜினியின் பாட்ஷா வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது வெற்றி விழா படமும் விரைவில் டிஜிட்டலில் வரவிருக்கிறது.

சிவாஜி ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியீட்டில் குஷ்பூ, அமலா ஆகியோர் நடித்த இப்படத்தின் டிஜிட்டல் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions