கும்கி-2 படத்தில் கதாநாயகனாக பிரம்மாண்ட படமான பாகுபலி நாயகனா? - கசிந்தது தகவல்.!

Bookmark and Share

கும்கி-2 படத்தில் கதாநாயகனாக பிரம்மாண்ட படமான பாகுபலி நாயகனா? - கசிந்தது தகவல்.!

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த கும்கி படம் இயற்கையுடன் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாகவும் தத்ரூபமாகவும் கட்டி இருந்தது.

 இதனால் படம் பிரம்மாண்ட வெற்றியடைந்தது, இதனையடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகி வருகிறார் இந்த படத்தின் இயக்குனர்.

இரண்டாம் பாகத்தில் பாகுபலி நாயகன் ராணா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது, இது ரசிகர்களிடையே படத்தின் மீது அபரிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளதாம்.

 

 


Post your comment





Related News
ராஜபக்சே மகனுடன் டின்னர் சாப்பிட்ட அஜித் பட இயக்குனர்- புகைப்படம் உள்ளே
கதை எழுதுவது எளிது- திரையில் கொண்டு வருவது கடினம்: வெங்கட் பிரபு
விஜய்யின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!
தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த பிரபுதேவா
நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா? யாரை சொல்கிறார் வெங்கட் பிரபு
என் தலைவன் கமலையா கலாய்க்குற, ட்விட்டரில் வெங்கட் பிரபுடன் சண்டை போட்ட பிரபலம்.!
பொங்கல் ரேசில் பிரபுதேவா
முதலில் நீங்கள் படத்திற்கு டைட்டிலை காப்பியடித்து வைக்காதீர்கள்- வெங்கட் பிரபு கிண்டல்
தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் “ பக்கா “







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions