தனுஷ் பட தலைப்பை தேடும் பிரபுசாலமன்!

Bookmark and Share

தனுஷ் பட தலைப்பை தேடும் பிரபுசாலமன்!

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இன்னும் படத்தின்  தலைப்பு என்னவென்று முடிவெடுக்கவில்லை டைரக்டர் பிரபுசாலமன்.

மேலும், தனது படங்களில் கதைகளைத்தழுவி சுருக்கமான டைட்டீல்களையே வைத்து வரும் பிரபுசாலமன், சில எழுத்துக்களில் நல்ல பெயராக தேடிக்கொண்டிக்கிறாராம். 

அந்த வகையில், தனது முதல் படத்திற்கு கிங் என்று பெயர் வைத்தார். அதன்பிறகு கொக்கி, லீ, மைனா, கும்கி, கயல் என்று சிறிய டைட்டீல்களாக வைத்து பெரிய வெற்றியாக கொடுத்து வரும் பிரபுசாலமன் தனுஷ் நடித்துள்ள இந்தபடத்திற்கும் சிறிய சில எழுத்துக்களிலேயே டைட்டில் வைக்க உள்ளார்.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions