படப்பிடிப்பில் யாரிடமும் டென்சன் காட்டாத பிரபுசாலமன்!

Bookmark and Share

படப்பிடிப்பில் யாரிடமும் டென்சன் காட்டாத பிரபுசாலமன்!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷைக் கொண்டு பிரபுசாலமன் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.  இந்த படத்திற்காக ரயில் பெட்டிக்குள் நடக்கும் காட்சிகளில் ஏராளமான நடிகர் நடிகைகள் நடிக்கிறார்களாம்.

அதனால் ஒவ்வொரு ஷாட்டையும் ஓகே செய்யவே மணிக்கணக்கில் ஆகிறதாம். ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் நிறைய இருப்பதால் பலசமயங்கள் ஓகே ஆகிற ஷாட்டுகளில் யாரேனும் உள்ளே புகுந்துவிட ரீஷூட் பண்ண வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறதாம். ஆனபோதும், குளறுபடி செய்தவர்களிடம் டென்சனை காட்டாமல் பொறுமையாக ஒவ்வொரு ஷாட்டாக படமாக்கி வருகிறாராம் பிரபுசாலமன்.

மேலும், ஒவ்வொரு நடிகர் நடிகைகளிடமும் சின்னச்சின்ன பேஸ் ரியாக்சனை சரியாக செய்யுமாறு டயம் எடுத்து படமாக்குகிறாராம். அதனால் இதுவரை பெரிதாக நடிக்காதவர்கள்கூட இந்த படத்தில் தங்களது கேரக்டர் பேசப்படும் வகையில் அமையும் என்று கூறுகின்றனர்.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions