டெல்லி டூ சென்னை - ஓடும் ரயிலில் பிரபு சாலமன் கதை விவாதம்

Bookmark and Share

டெல்லி டூ சென்னை - ஓடும் ரயிலில் பிரபு சாலமன் கதை விவாதம்

‘கயல்’ படத்துக்குப் பிறகு தனுஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் பிரபு சாலமன். டி.இமான் இசை அமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கான கதை விவாதத்தை டெல்லியில் தொடங்கி, சென்னை வரை ரயிலிலேயே நடத்தி உள்ளார் பிரபு சாலமன்.

‘முழுக்க முழுக்க ரயிலில் நடக்கும் ஆக்‌ஷன் என்டர்டெயினர் இந்தப் படம். அதனால் ரயிலிலேயே கதை விவாதத்தை நடத்தினோம். படத்துக்காக, இந்தியா முழுவதும் உள்ள, இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்திராத, ரயில் நிலையங்களில் சிறப்பு அனுமதி பெற்று, ஷூட்டிங் நடத்த இருக்கிறோம்.

இந்தப் படத்தின் விஷூவலும் பிரமிக்க வைப்பதாக இருக்கும். ஜூலை இறுதியில் படப்பிடிப்புத் தொடங்கப்பட இருக்கிறது’ என்றார் இயக்குனர் பிரபு சாலமன். 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions