பிரபுசாலமனின் சாந்தி நிலையம்!

Bookmark and Share

பிரபுசாலமனின் சாந்தி நிலையம்!

டைரக்டர் பிரபுசாலமன் கிறிஸ்தவ மதத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். அதனால் சென்னையில் சாந்தி நிலையம் என்றொரு அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் மாதந்தோறும் சினிமா கலைஞர்களை அழைத்து அவர்களுக்காக பிரேயர் நடத்தி வருகிறார். இந்த சாந்தி நிலையத்தில் நடக்கும் பிரேயர் நிகழ்ச்சியில் மாதம் ஒருமுறை பிரபுசாலமன் கலந்து கொள்கிறார்.

மற்றபடி அவரது மனைவி வாரந்தோறும் பிரேயர் நடத்துகிறாராம். அதிலும் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்களாம். அப்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் சினிமாவில் தாங்கள் நினைத்த துறையில் சாதிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு முறையும் 200 பேருக்கு மேல் கலந்து கொள்கிறார்களாம்.

அப்படி ஒவ்வொரு முறை நிகழ்ச்சி முடியும்போது கலந்து கொண்ட அனைவருக்கும் பிரியாணி விருந்து அளிக்கப்படுகிறது. முக்கியமாக, இந்த சாந்தி நிலையத்தில நடக்கும் பிரேயர் நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி மற்ற மதத்தினரும் கலந்து கொண்டு வருகிறார்கள். சில நாட்களில் பிரபலமான சினிமா கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions