மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சி – பிரபுதேவா பேட்டி!

Bookmark and Share

மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சி – பிரபுதேவா பேட்டி!

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தேவி எனும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இப்படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக நடித்த அனுபவம் குறித்து பேசிய அவர், ” ரசிகர்கள் முன்பு போலவே தற்போதும் வரவேற்பும் ஆதரவும் அளிக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி நல்ல கதையம்சம் உள்ள படங்களாக தேர்வு செய்து தொடர்ந்து நடிப்பேன்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
லக்‌ஷ்மி தயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமித்த நடனப்புயல் பிரபுதேவா!
விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா
எம்.ஜி.ஆர். படத்தலைப்பை கைப்பற்றிய பிரபுதேவா
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
வேண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டம்! - தவிர்த்த பிரபு தேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions