எங் மங் சங்! குங்பு மாஸ்டரான பிரபுதேவா

Bookmark and Share

எங் மங் சங்! குங்பு மாஸ்டரான பிரபுதேவா

பிரபுதேவா நடன இயக்குனர், நடிகர் என்பதை தாண்டி தற்போது பாலிவுட்டை கலக்கும் இயக்குனர். அவர் நடித்த தேவி படத்தை தொடர்ந்து ”எங் மங் சங்” என்று பெயரிட்டுள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அவர் குங்பு மாஸ்டராக நடிக்கிறாராம்.

இந்த படத்தில் தங்கர் பச்சான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, பாகுபலி படபுகழ் காலகேயா பிரபாகர், சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் துணை இயக்குநராக பணியாற்றிய எம்.எஸ்.அர்ஜுன் தான் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பி இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
நயன்தாரா படத்தில் வில்லனாக பிரபுதேவா? ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு
பிரபுதேவாவின் வெற்றிப் படத்தின் இரண்டாடம் பாகம் வருகிறதா?
விக்கி கோபமாக இருக்கும்போது மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் 'அந்த' போட்டோ
பிரபு தேவாவின் தம்பி நடத்தும் மாபெரும் போட்டி
பிரபுதேவாவை சந்தித்தார் நயன்தாரா! மனம் விட்டுப் பேசியதென்ன?
சென்னையில் தேவி செய்த மகத்தான சாதனை!
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரபுதேவா!
நல்ல வரவேற்பால் தேவி படத்துக்கு தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா-தமன்னாவால் தேவி சாத்தியமானது: ஏ.எல்.விஜய்
தேவி – பிரபுதேவாவின் கம்பேக் படம் எப்படி?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions