வேண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டம்! - தவிர்த்த பிரபு தேவா

Bookmark and Share

வேண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டம்! - தவிர்த்த பிரபு தேவா

மார்ச் 3 ஆம் தேதி பிரபுதேவாவின் பிறந்த நாள். இந்த வருடம் தனது பிறந்த நாளான மார்ச் 3 ஆம் தேதி, பிரபு தேவா வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் 'யங் மங் சங்' படத்தின் பட்டப்படிப்பில் இருந்தார். ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அந்தப் பகுதியில் இருந்த பிரபுதேவா ரசிகர்கள் மிகப் பெரிய கேக்கைத் தயார் செய்து படப்பிடிப்பு நடைபெற்ற கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த கார் விபத்தில் இரண்டு டிரைவர்களும் ஒரு தயாரிப்புப் பணியாளரும் இறந்து விட்டதால், பிறந்த நாளைக் கொண்டாடும் மன நிலையில் தான் இல்லை என்று கூறி, அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்யச் சொல்லிவிட்டார் பிரபுதேவா இறந்தவர்களின் குடும்பத்துக்கு படக்குழு சார்பில் பண உதவி ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்டது.


Post your comment





Related News
விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா
எம்.ஜி.ஆர். படத்தலைப்பை கைப்பற்றிய பிரபுதேவா
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
பிரபுதேவா படப்பிடிப்பில் அரங்கேறிய சோகம்
நயன்தாரா படத்தில் வில்லனாக பிரபுதேவா? ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு
பிரபுதேவாவின் வெற்றிப் படத்தின் இரண்டாடம் பாகம் வருகிறதா?
எங் மங் சங்! குங்பு மாஸ்டரான பிரபுதேவா
விக்கி கோபமாக இருக்கும்போது மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் 'அந்த' போட்டோ
பிரபு தேவாவின் தம்பி நடத்தும் மாபெரும் போட்டி
பிரபுதேவாவை சந்தித்தார் நயன்தாரா! மனம் விட்டுப் பேசியதென்ன?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions