பிரபுதேவாவின் வெற்றிப் படத்தின் இரண்டாடம் பாகம் வருகிறதா?

Bookmark and Share

பிரபுதேவாவின் வெற்றிப் படத்தின் இரண்டாடம் பாகம் வருகிறதா?

தமிழ் சினிமாவின் நடனப்புயல் பிரபுதேவா தற்போது பாலிவுட் சினிமாவிலும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் தேவி என்ற படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

ஏ.எல். விஜய் இயக்கியிருந்த இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகி இருந்தது.


தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன, ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஏ.எல். விஜய் தற்போது ஜெயம் ரவியை வைத்து இயக்கியிருக்கும் வனமகன் படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.


Post your comment





Related News
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
லக்‌ஷ்மி தயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமித்த நடனப்புயல் பிரபுதேவா!
விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா
எம்.ஜி.ஆர். படத்தலைப்பை கைப்பற்றிய பிரபுதேவா
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
வேண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டம்! - தவிர்த்த பிரபு தேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions