பாடகரானார் பிரபுதேவா

Bookmark and Share

பாடகரானார் பிரபுதேவா

சல்மான் கான் முதல் ஆலியா பட் வரை பல பாலிவுட் பிரபலங்கள், தங்களின் சொந்தகுரலில் பாடல்களை பாடி ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தனர். அந்த வகையில், தற்போது மற்றொரு பாலிவுட் பிரபலமான இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா சிங் இஸ் பிளிங் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாக உள்ளார்.

இசையமைப்பாளர் சந்தீப் ஷிரோத்கருடன் பணியாற்றிய போது பிரபுதேவாவின் குரல் வளத்தை பார்த்து, படத்தில் கோவாவில் படமாக்கப்பட்ட பாடலுக்கு பிரபுதேவாவையே பின்னணி பாடச் சொல்லி சந்தீப் கேட்டுள்ளார்.

இதனை ஏற்று பிரபுதேவாவும் தனது இசை திறமையை காட்ட, மாதிரிக்கு பாடிக் காட்டியுள்ளார். அது இசையமைப்பாளருக்கு பிடித்து போக, அந்த பாடலை பிரபுதேவாவையே பாட வைத்து விட்டாராம்.

 


Post your comment





Related News
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
லக்‌ஷ்மி தயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமித்த நடனப்புயல் பிரபுதேவா!
விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா
எம்.ஜி.ஆர். படத்தலைப்பை கைப்பற்றிய பிரபுதேவா
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
வேண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டம்! - தவிர்த்த பிரபு தேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions