பிரபுதேவா மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கும் அல்லு அர்ஜுன்

Bookmark and Share

பிரபுதேவா மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கும் அல்லு அர்ஜுன்

கடந்த சில வாரங்களாகவே அல்லு அர்ஜுன் பாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது இச்செய்தியை உறுதி செய்துள்ளார் அவர், ABCD படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் அல்லு அர்ஜுன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போகிறாராம்.

நடனத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவுடன் சேர்ந்து செம குத்தாட்டம் ஆடப்போகிறாராம், பிரபுதேவா, வருண் தவான் மற்றும் ஸ்ரதா தாஸ் நடிக்கவிருக்கும் இப்படத்தை இயக்குநர் ரெமோ டிசூசா இயக்கப்போகிறார்.

ஏற்கனவே பிரபுதேவாவுக்கும், அல்லு அர்ஜுனுக்கும் நல்ல நட்பு இருந்தமையால் பிரபுதேவா கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டாராம் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன். தற்போது இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் சன் ஆஃப் சத்யமூர்த்தி படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அல்லு.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions