நயன்தாரா படத்தில் வில்லனாக பிரபுதேவா? ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

Bookmark and Share

நயன்தாரா படத்தில் வில்லனாக பிரபுதேவா? ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

நயன்தாரா தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். இதில் பில்லா-2 இயக்குனர் சக்ரி இயக்கத்தில் கொலையுதிர் காலம் படமும் ஒன்று.

இப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் பாதிப்பில் எடுப்பதாக அவரே கூறினார், தற்போது இப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம்.

இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்க, வில்லனாக பிரபுதேவா நடிக்கவுள்ளாராம்.

மேலும் இதில் ஒரு ஹாலிவுட் டெக்னிஷியன் ஒருவர் பணியாற்றவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions